மோடியிடம் நான் கண்ட நல்ல குணம்... காங். வேட்பாளர் நடிகை ரம்யா
மாண்டியா: இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்துள்ள மாண்டியா தொகுதி எம்.பியும், நடிகையுமான ரம்யா, பாஜக பிரதமர் வேட்பாளரிடம் தான் கண்ட நல்ல குணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகையாக இருந்து அரசியல் பிரவேசம் செய்தவர் ரம்யா. முன்பு ரபேல் என்பவரை ரம்யா காதலிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சிலப்பல காரணங்களால் அது தோல்வியில்முடிந்தது.
இதர்கிடையே நாட்டின் இளம் எம்.பி என்ற பெருமையுடன் காங்கிரஸ் கட்சியின் மாண்டியா தொகுதி எம்.பியானார் ரம்யா. லோக்சபா தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் ரம்யா கூறியிருப்பதாவது :-

ரபேல் என் நண்பர்...
ரபேல் தற்பொழுதும் ஒரு நல்ல நண்பர். ஆனால் திருமணம் அல்லது அதுபோன்ற வேறு பந்தத்தில் இணைவது குறித்து தனது எண்ணத்தில் இல்லை

நாலு பேருக்கு நல்லது செய்யணும்....
நான் தீவிர அரசியலில் இறங்கியுள்ளேன். எனது தொகுதிக்கு என்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் செய்ய விரும்புகிறேன்.

எனது நோக்கம் அதுவல்ல....
திருமணம் என்பது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இல்லை. எனவே, திருமணம் செய்து கொண்டு உடனடியாக குடும்பத்தை கவனிப்பது என்பதில் எண்ணம் இல்லை.

மோடியின் நல்ல குணம்....
நரேந்திர மோடியிடம் நான் கண்ட ஒரு நல்ல குணம் என்னவென்றால் அவர் தப்பிக்கும் வழியை தெரிந்து வைத்திருப்பவர் என்பதுதான் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications