வீட்டுல டாய்லெட் இல்லையா.. உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடையாது: நிதீஷ் குமார்
பாட்னா: தமது வீட்டில் கழிப்பறை கட்டாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டார்கள் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், கழிப்பறைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க பீகார் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

பீகாரில் 1.11 கோடி கழிப்பறைகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் பீகாரில் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளில் கழிப்பறை இல்லை என்கிறது அரசு புள்ளிவிவரங்கள்.
போதுமான பணம் வைத்திருப்பவர்கள் குறிப்பாக அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறவர்கள் தங்களது சொந்த செலவில் வீடுகளில் கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில தலைவர்கள் இப்போதுதான் கழிப்பறைகளைப் பற்றி பேசுகின்றனர் (நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிடாமல்)
நாங்களோ 6 ஆண்டுகளுக்கு முன்பே கழிப்பறைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். 2007ஆம் ஆண்டே கோயில்களை விட கழிப்பறைகளே அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியே இருக்கிறோம்.
வீடுகளில் கழிப்பறைகளை அமைக்காதவரக்ளுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கமாட்டோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications