நம் நாட்டில் வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை எத்தனை? நிர்மலா சீதாராமன் பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் 3.46 கோடி வரி செலுத்தும் தனி நபர்கள் இருப்பதாக மத்திய நிதி துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக வந்த கேள்வியொன்றுக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறிய பதில்:

2012-13ம் நிதியாண்டில், 3 கோடியே 46 லட்சத்து 4 ஆயிரத்து 64 தனி நபர்கள் (நிறுவனங்கள் தவிர்த்து) வரி செலுத்தக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதம் வரையில் அரசுக்கு வர வேண்டிய, ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 519 கோடி வருமான வரி பாக்கி நிலுவையிலுள்ளது. அதேபோல 3.21 லட்சம் கோடி கார்பொரேட் வரி பாக்கியுள்ளது.
போலி பாஸ்வேர்ட் மற்றும் ஐடி தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீது வந்த புகாரை தொடர்ந்து இப்போது பாஸ்வேர்ட் நடைமுறையை மாற்றியமைத்துள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications