குடியரசு தின நாளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: நாடு குடியரசு தினத்தை கொண்டாடிய போது எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது.
குடியரசு தினமான நேற்று காலை 6 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய துருப்புகளை நோக்கி துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுடப்பட்டது. இந்த தாக்குதல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது.
ஆனால் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்தியப் படைகள் பதிலடி கொடுக்கவில்லை என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் அத்துமீறி நடந்த இந்த தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications