அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது!
போபால்: 24 வயது பெண்ணை கட்டாயமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்ற வழக்கில் அந்த பெண்ணின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தூரைச் சேர்ந்தவர் ராகேஷ் கவுசல் . இவரது மனைவி ராணி கவுசல். இவர்களுக்கு ஷாலினி (24) என்ற மகள் உள்ளார். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஷாலினியை அவரது பெற்றோர் நேற்று முன் தினம் இந்திராபுரியில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பெற்றோர் இருவரும் கட்டாயம் மதமாற வற்புறுத்தினர். இதற்கு மறுத்த ஷாலினியை சில பெண்கள் அடித்து மதமாற வற்புறுத்தியதாகவும் இவரை போல் மேலும் இருவரை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டாய மதமாற்றத்திற்கு தங்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த தேவாலயத்தின் பாதிரியார் பாபு ஜோசப் கூறுகையில் தேவாலய வளாகத்தில் மதமாற்றும் மையம் இருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டாய மதமாற்றத்திற்கு தங்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த தேவாலயத்தின் பாதிரியார் பாபு ஜோசப் கூறுகையில் தேவாலய வளாகத்தில் மதமாற்றும் மையம் இருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது குறித்து எனக்கு எதவும் தெரியாது.
எந்தவித அனுமதியும் பெறாமல் பல நிகழ்ச்சிகளை அந்த மையம் நடத்தலாம். ஆனால் கட்டாய மதமாற்றம் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார் ஜோசப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications