பதான்கோட் ஹீரோ நிரஞ்சன் குடும்பத்துக்கு கேரள அரசு ரூ. 50 லட்சம் நிதியுதவி
பதான்கோட்: பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் நிரஞ்சனின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதியின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்கையில் குண்டு வெடித்து வெடிகுண்டு நிபுணர் குழுவின் தலைவரான தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் பலியானார்.

நிரஞ்சன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இதனால் முதலில் அவரது உடல் பெங்களூருக்கும், பின்னர் கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் நிரஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நிரஞ்சனின் குடும்பத்தாருக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி நிரஞ்சனின் மனைவி டாக்டர் கே.ஜி. ராதிகாவுக்கும் அரசு பணி வழங்கவும், அவர்களது மகள் விஸ்மயாவின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications