மானியமில்லா சிலிண்டரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் குறைப்பு.. நள்ளிரவு முதல் அமல்
டெல்லி : மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன.
மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.23.50 குறைக்கப்பட்டு, ரூ.608.50 க்கு விற்பனையான மானியம் அல்லாத சிலிண்டர் இனி ரூ.585 ரூபாய்க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு (31-07-2015) முதல் அமலாகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60 ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பும் இன்று நள்ளிரவு (31-07-2015) முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீரடைந்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு வரிகளைப் பொருத்து ரூ.2.82 குறைந்து ரூ.64.47 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.96 குறைந்து 46.12 க்கும் விற்பனையாகும்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications