18 லட்சம் போலீசாருக்கு குடியரசு தின வாழ்த்து- எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகிறார் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு தினத்தன்று நாட்டில் உள்ள மொத்தம் 18 லட்சம் போலீசாருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அதாவது அவர்கள் அனைவருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப உள்ளார். டி.ஜி.பி. முதல் கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் அவர் எஸ்.எம்.எஸ். அனுப்ப போகிறார்.

இந்த தனது விருப்பத்தை சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த டி.ஜி.பிக்கள் மாநாட்டில் மோடி தெரிவித்தார். குடியரசு தினத்துக்கு முன்பாக அனைத்து போலீசாரின் செல்போன் எண்களை சேகரித்து தருமாறு அனைத்து மாநில டி.ஜி.பிக்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் ஒருவர் நாடு முழுவதும் உள்ள எல்லா போலீசாரையும் எஸ்.எம்.எஸ் மூலமாக நேரடியாக வாழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications