பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட 4 மாணவர்கள்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆட்டம் காட்ட 4 மாணவர்கள் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ளது சவுதரி சபீல் தாஸ் பப்ளிக் பள்ளி. அந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 4 மாணவர்கள் நிர்வாகத்தினருக்கு ஆட்டம் காட்ட விரும்பினார்கள். இதையடுத்து அவர்கள் பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக செல்போன் மூலம் 2 முறை தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில் போன் செய்த 4 மாணவர்களும் சிக்கினர். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து போலீசார் அவர்களை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாணவர்கள் செய்த விஷமத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications