சண்முகநாதனின் பாலியல் தொல்லை.. தலைதெறிக்க தப்பி ஓடிய 'நைட்டூட்டி' நர்ஸ்..
மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் நைட் டூட்டி நர்ஸ் ஒருவர் வேலையே வேண்டாம் என அண்மையில் ஓடிவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷில்லாங்: மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனின் பாலியல் தொல்லை தாங்காமல் 10 நாட்களிலேயே வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு இரவு பணி நர்ஸ் தப்பி ஓடியதாக ராஜ்பவன் ஊழியர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
சண்முகநாதனின் லீலைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் அனுப்பிய புகார் கடிதத்தில் இரவு பணி நர்ஸ் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

ராஜ்பவனில் ஒரு மருத்துவர், 2 உதவியாளர்களைக் கொண்ட நிரந்தரமான மருத்துவ குழு இருக்கிறது. ஆனால் சண்முகநாதன் கூடுதலாக பகல் நேர பணியில் நர்ஸ் ஒருவரை நியமித்தார்.
அதன்பின்னர் அண்மையில் இரவுநேர பணிக்கு என ஒரு நர்ஸையும் நியமித்துக் கொண்டார் சண்முகநாதன். அந்த நர்ஸ், கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ராஜ்பவனில் சகல வசதிகளுடன் தங்கி இருந்தார்.

ஆனால் அக்டோபர் 26-ந் தேதியன்று சண்முகநாதன் தம்மிடம் தவறாக நடக்கிறார் என கூறி வேலையை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications