தமிழக போலீசாரை தாக்கிய வழக்கு: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது
தமிழக போலீசாரை தாக்கிய வழக்கில் ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: தமிழக தனிப்படை போலீசாரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி மற்றும் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் நகை கடையில் நாதுராம் தலைமையிலான கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு ஓடிப் போனது. இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர்.

நாதுராம் உள்ளிட்ட கொலையாளிகள் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி மரணமடைந்தார். பெரியபாண்டியின் மரணம் தமிழகத்தை உலுக்கியது.
இந்நிலையில் கொள்ளை கும்பல் நாதுராம் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றான். அவனது கூட்டாளிகள் பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். தற்போது நாதுராமின் மனைவி மஞ்சும் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications