தொடர் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற இரு சபைகளும் முற்பகல் 11 மணிக்கு கூடியது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை, விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சபைகளில் ஒரே கூச்சல், குழப்பம் நீடித்தது. இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் முடங்கின. இதனால் நாடாளுமன்ற இரு சபைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் 12 மணிக்கு சபைகள் கூடிய போதும் எம்.பிக்களின் அமளி நீடித்தது. அமளிக்கு இடையே ராஜ்யசபாவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கலானது. ஆனாலும் சபை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இதனால் லோக்சபா நடவடிக்கைகள் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோதும் அமளி ஓயவில்லை. இதனால் நாள் முழுவதும் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்குதேசம் எம்;பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களும் இணைந்து கொண்டனர்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications