உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர்: பாபா ராம்தேவ் கடும் தாக்கு
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த உலகிலே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினரே என்று விமர்சித்துள்ள பாபா ராம்தேவ், 1.5 கோடி மக்களின் உரிமைகளை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர் என்றார்.
வரம்பற்ற வளங்கள் இருந்தும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் சரிந்து கொண்டே வருகிறது என்றும், நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியாவும், ராகுல்காந்தியும் நாட்டை ஏழையாக மாற்றியுள்ளனர் என்றும் ராம்தேவ் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை உத்தரபிரதேசத்தில் தொடங்கிவிட்டார் பாபா ராம்தேவ்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications