மக்கள் தொகை.. "மைனாரிட்டி" எல்லாம் "மெஜாரிட்டி" ஆகிட்டாங்க.. சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேச்சு!
சிறுபான்மையினர் குறித்து சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேட்டி தந்துள்ளார்
அலகாபாத்: "நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகின்றனர்... மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதற்கான காரணம்" என்று சாதுக்கள் சபையின் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
அகில இந்திய அஹாடா பரிஷத் என்ற அமைப்பு ஒன்று உள்ளது.. நாடு முழுவதும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக இது கருதப்படுகிறது.. இந்த அகில இந்திய அஹாடா பரிஷத் அமைப்பின் தலைவர் பெயர் மஹந்த் நரேந்திர கிரி.

இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "மதம் என்ற பெயரில் இந்து கடவுள்களை அவமதிப்பது இந்தியா முழுதும் அதிகமாகி வருகிறது.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதுக்கு முக்கிய காரணம்.
இதனால்தான், நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகிறார்கள்.. இதைத்தடுத்து உடனடியாக நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்... மக்கள் தொகை அதிகரிப்பது என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும்... அதனால், எல்லாருமே மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சிறுபான்மையினர் எண்ணிக்கை குறித்து சாதுக்கள் சபையின் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.. அத்துடன் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications