கார் விபத்து வழக்கு... பாடகர் கமல்கானை சாட்சியாக விசாரிக்கக் கோரிய சல்மான்கான் மனு டிஸ்மிஸ்
மும்பை: 2002ஆம் ஆண்டு கார் ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் தமது நண்பரான பாடகர் கமல்கானை சாட்சியாக விசாரிக்கக் கோரிய நடிகர் சல்மான்கான் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையில் கடந்த 2002-ம் ஆண்டு சல்மான்கான் பாந்திரா பகுதியில் கார் ஓட்டிச் சென்றார். அப்போது அவரது கார் நடைபாதையில் படுத்து உறங்கியவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவ்வழக்கில் நடிகர் சல்மான்கனுக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் நண்பரும் பாடகருமான கமல்கானை சாட்சியமாக விசாரிக்க கோரி சல்மான்கான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிபதி ஜோஷி நேற்று விசாரித்தார்.
அப்போது மிக முக்கிய வழக்குகளில்தான் இப்படியான சாட்சியங்களுக்கு சம்மன் அனுப்ப முடியும். இதுபோன்ற வழக்குகளில் அப்படி அனுப்ப முடியாது என்று கூறி சல்மான்கானின் மனுவை டிஸ்மிஸ் செய்தார். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications