ஓரே வருஷத்திலேயே சல்மான்கான் தங்கை திருமண வாழ்க்கையில் விரிசல்?
டெல்லி: சல்மான்கானின் 'ராக்கி' தங்கை ஸ்வேதாவின் மண வாழ்வு ஒரு வருடத்திலேயே கசந்துவிட்டதாக கூறப்படுகிறது. தம்பதிகள் எந்த நேரத்திலும் பிரியலாம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் சல்மான்கான் வீட்டிலேயே வளர்ப்பு தங்கையாக வளர்ந்தவர் அர்பிதா கான். அவருக்கும் டெல்லியை தொழிலதிபர் ஆயுஷ் ஷர்மா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதைப்போலவே, கடந்த வருடம் நவம்பர் மாதம் 3ம் தேதி கோவாவில் வைத்து சல்மான்கானின் ராக்கி தங்கை, ஸ்வேதாவுக்கும், புல்கிட் சாம்ராட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வருடந்தோறும், ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது சல்மானுக்கு ஸ்வேதா ராக்கி கட்டுவதை வழக்கமாக கொண்டவர் என்பதால் அவர் ஆதர்ஷ தங்கையாக இருந்துவந்தார். எனவே அவரது திருமணத்தின்போது, சல்மான்கானும் அவரது சகோதரரும், கோவா சென்று வாழ்த்தினர். சல்மான்கான்தான், ஸ்வேதாவுக்கு கன்னியாதானம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில், ஓராண்டிலேயே ஸ்வேதா திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தம்பதிகள் போடும் சண்டை, பக்கத்து வீடு வரை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை எனினும், பாலிவுட் வட்டாரங்கள் அவ்வாறே கூறுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications