கர்நாடகாவில் தொடரும் வன்முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்- தமிழக அரசுக்கும் வார்னிங்! #cauvery
டெல்லி: கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, தமிழக அரசுகள் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா அரசு நீர் திறந்துவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடகாவில் வன்முறைகள் நீடிக்கின்றன.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், செப்டம்பர் 20-ந் தேதி வரை தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவும் உத்தரவிட்டது. இதனால் பெங்களூரில் உச்சகட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
தமிழர் சொத்துகள் தேடி தேடி குறிவைத்து தாக்கப்பட்டன. தமிழக நிறுவனங்கள் குறிவைத்து அடித்து சூறையாடப்பட்டன. இதனால் பெங்களூர் வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் தொடரும் வன்முறைகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக, கர்நாடகா அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது கடமை. மக்களும் சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு மாநில அரசுகளும் வன்முறை, போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநில அரசு வழக்கறிஞர்கள் மூலம் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications