சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு- சு.சுவாமி மனு சுப்ரீம்கோர்ட்டில் டிஸ்மிஸ்!
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை நீடிக்கிறது.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்ககோரி பாஜக எம்பி சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை மீதான தடை சட்ட விரோதமானது, காரணமே இல்லாதது என்றும் சதி நடந்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணையின் முடிவில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை தொடரும்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications