காவிரி வழக்கில் தமிழகத்திற்கு எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது : அமைச்சர் சி வி சண்முகம்
காவிரி வழக்கில் தமிழகத்திற்கு எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி : காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், மத்திய அரசு சமர்பித்த திட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. மேலும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில், கர்நாடக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் மாதத்திற்குள் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications