மனைவிகளை மாற்றி மாற்றி உறவு கொள்ளும் கடற்படை அதிகாரிகள்: விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பதவி உயர்வு பெறுவதற்காக தனது கணவர் தன்னை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளித்ததாக கேரளாவில் பணியாற்றும் கடற்படை அதிகாரியின் மனைவி கூறியது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் பணியாற்றிய அதிகாரியின் மனைவி சுஜாதா கிரண்(26) கடந்த 2013ம் ஆண்டு பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
என் கணவர் கமாண்டன்ட் ஒருவரின் மனைவியுடன் உறவு கொண்டதை நான் பார்த்துவிட்டேன். என் கணவரின் அனுமதியோடு கடற்படை அதிகாரிகள் பலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். கடற்படை அதிகாரிகள் மற்றவர்களின் மனைவிகளுடன் உறவு கொண்டு வருகிறார்கள். இது கடற்படையில் ஒரு வழக்கமாக உள்ளது.
இது பற்றி நான் கொச்சியில் உள்ள ஹார்பர் காவல் நிலையம் மற்றும் அப்போதைய கடற்படை தளபதியிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில்,
சுஜாதா கிரண் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கேரள போலீஸ் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications