காவிரி வழக்கு எதிரொலி.. தங்கள் மாநில முதல்வர் வீட்டுக்கே பாதுகாப்பை அதிகரிக்கும் நிலையில் காவல்துறை
பெங்களூர்: கடந்த 12ம் தேதி மைசூரிலுள்ள கர்நாடக முதல்வரின் இல்லத்தில் சில விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக, இன்று முன்னெச்சரிக்கையாக பெங்களூரிலுள்ள மற்றும் மைசூரிலுள்ள முதல்வர் சித்தராமையாவின் இல்லங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் தேதி காவிரி பங்கீடு தொடர்பான கர்நாடக அரசின் சீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அன்று பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் அதே வழக்கின் தொடர்ச்சி இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நகரமெங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் தேதி மைசூரிலுள்ள முதல்வரின் இல்லத்தில் சில விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக, இன்று முன்னெச்சரிக்கையாக பெங்களூரிலுள்ள மற்றும் மைசூரிலுள்ள முதல்வர் சித்தராமையாவின் இல்லங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் கர்நாடகாவுக்கு எதிராக உத்தரவு வந்தால், சொந்த மாநில முதல்வர் என்றும் பாராமல், அவர் வீட்டு மேலே கூட தாக்குதல் நடத்த சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலே இதற்கு காரணம்.
பஸ், ரயில் நிலையங்கள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications