ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான்
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித்தாள்கள் மற்றும் இன்டர்நெட்டில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானின் குடும்பத்தார் ஊழல் செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளது.
பேராசை பிடித்த குடும்பம் ஒன்று மத்திய பிரதேசத்தை சுரண்டுகிறது என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விளம்பரம் கொடுத்த அதே அளவில் அந்த புகாரை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும், இல்லை என்றால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி சவ்கான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கன்டி லால் புரியாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications