சுத்தமான இந்தியா: குப்பையை அள்ளிய சானியா- ஷாருக்கானுக்கு சவால்
ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுத்தமான இந்தியா சவாலை ஏற்று கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.
காந்தி ஜெயந்தி அன்று பிரதமர் நரேந்திர மோடி சுவச் பாரத் அபியான் என்ற சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து தன் கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார். மேலும் உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரை சுத்தமான இந்தியா சவாலை ஏற்குமாறு கூறினார். அவர்களும் சவாலை ஏற்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்களும் சுத்தமான இந்தியா சவாலை ஏற்றுள்ளனர். அந்த பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சேர்ந்துள்ளார்.

சானியா
சானியா சுத்தமான இந்தியா சவாலை ஏற்று ஹைதராபாத்தில் பொது இடத்தை சுத்தம் செய்து அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஷாருக்கான்
சவாலை ஏற்ற சானியா நடிகர்கள் ஷாருக்கான், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், தெலுங்கானா அமைச்சர் கேடிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

மோடி
சுத்தமான இந்தியா சவாலை ஏற்ற சானியா மிர்சாவை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஷோபா டே
பிரபல எழுத்தாளர் ஷோபா டேயும் சுத்தமான இந்தியா சவாலை ஏற்றார். மேலும் அவர் ராஜ்தீப் சர்தேசாய், பியூஷ் பாண்டே, யஷ் பிர்லா ஆகியோரை இந்த சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications