மும்பை: கடும் அதிர்வில் சிக்கிய சிங்கப்பூர் விமானம்: 22 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மும்பையில் தரையிறங்குகையில் கடும் அதிர்வில் சிக்கியது. இதில் 8 பயணிகள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 408 பயணிகள் மற்றும் 25 ஊழியர்களுடன் சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது.

விமானம் மும்பையில் தரையிறங்கும்போது டர்புலன்ஸ் எனப்படும் அதிர்வில் சிக்கியதில் 88 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் காயம் அடைந்தனர். விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு காயம் அடைந்த 22 பேரும் அந்தேரி பகுதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பிறகு 6 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் வீடு திரும்பினர். ஆனால் 2 பயணிகள் மட்டும் மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications