ஓடும் காரில் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்! டெல்லியில் மீண்டும் அட்டூழியம்
டெல்லி: ஓடும் காரில் வைத்து ஏழாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆறு பேர் கொண்ட கும்பலில், ஐந்து பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்துள்ளனர்.
14 வயதாகும் அந்த மாணவி டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் சிறுமியின் குடும்ப நண்பர்கள் இருவர் சிறுமியை சந்தித்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி கார் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.

அந்த காரில் மேலும் 4 பேரும் இருந்துள்ளனர். இந்த ஆறு காமக்கொடூரர்களும், ஓடும் காரில் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கார் நடமாட்டத்தை கண்காணித்த போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று, இந்த காரை விரட்டி சென்றுள்ளது. காரை மடக்கிப்பிடித்தபோது சம்பவம் பற்றி தெரியவந்தது. ஒருவன் தப்பியோடிய நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பலாத்காரத்துக்கு பயன்படுத்திய கார், குற்றவாளிகளில் ஒருவன் பணியாற்றும் கால்சென்டருக்கு சொந்தமானதாம்.
குற்றவாளிகள் பெயர், ரமேஷ், நரேந்திரா, ராகுல், சந்தீப் மற்றும் சூரஜ் என்று தெரியவந்துள்ளது. இதே ஏரியாவில்தான், அக்டோபர் மாதத்தில், 2 வயதேயான குழந்தையை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications