மணிப்பூர் திரிணாமுல் காங்கிரஸில் பிளவு! 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் சஸ்பென்ட்!!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அண்மைக்காலமாக திரிணாமுல் காங்கிரஸில் கோஷ்டி பூசல் நிலவி வந்தது.

Six MPTC MLAs suspended from membership

இதன் உச்சகட்டமாக கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையில் அந்த 6 எம்.எல்.ஏக்களும் எந்த கட்சியும் சாராத உறுப்பினர்கள் என்று அங்கீகரிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+