ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம், அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய பாதிப்பின் தொடக்க புள்ளியாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. ராஜஸ்தானின் பிகேனர் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த வீடுகள் லேசாக குலுங்கியது.
இது சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக ராஜஸ்தானில் எங்கும் பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications