பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருந்தால் என்ன, இந்தியாவிடம் தான் 'லாலு குண்டு' இருக்கே!
பாட்னா: பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன என்னை பிரதமர் ஆக்கினால் அவர்கள் லாலு குண்டை சமாளிக்க வேண்டி வரும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அண்மை காலமாக ஜாலி மூடில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அணு ஆயுதம் உள்ள பாகிஸ்தானுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியது பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,
என்னை பிரதமர் ஆக்கினால் பாகிஸ்தான் லாலு குண்டை சமாளிக்க வேண்டி இருக்கும். நரேந்திர மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது. இது வியாபாரிகள் நடத்தும் அரசு. இதனால் தேசத்தை காப்பாற்ற முடியாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications