இங்கிலாந்து ராணியை விட பெரும் பணக்காரரா சோனியா காந்தி...?
டெல்லி: உலகிலேயே 12வது பெரும் பணக்காரர் சோனியா காந்தி என்று கடந்த ஆண்டு ஹப்பிங்டன் போஸ்ட் ஒரு செய்தி வெளியிட்டது. அதாவது இங்கிலாந்து ராணி 2ம் எலிசெபத்தை விட சோனியாவிடம் அதிக சொத்துக்கள் இருப்பதாக அது கூறியிருந்தது.
இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என்று தற்போது பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கருப்புப் பணப் பதுக்கல் குறித்து விரிவான விசாரணை தேவை என்பது அவரது வாதமாகும்.

இது சோனியாவின் பணம் அல்ல, இந்திய மக்களின் பணம், இதை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சோனியா காந்திக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக ஹப்பிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. அதேசமயம், ராணி 2ம் எலிசெபெத்தை விட இது அதிகமாகும். மேலும் சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத், ஓமன் சுல்தான் குபாஸ் பின் சயத் ஆகியோரை விட அதிக பணக்காரராகவும் சோனியா திகழ்கிறார்.
பல மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், ராணிகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் சாதாரண ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராம்ஜேத்மலானி கூறுகையில் ராஜீவ் காந்திக்கே 2.2 பி்ல்லின் டாலர் கருப்புப் பணம் இருப்பதாக ஒரு புகார் உள்ளது. இதுகுறித்தும் சோனியாவின் சொத்து குறித்தும், கருப்புப் பணம் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications