நாடாளுமன்றத் தேர்தல்: முதல் பிரச்சாரத்தை கேரளாவில் தொடங்குகிறார் சோனியா
திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தனது முதல் பிரச்சாரத்தை வரும் சனிக்கிழமை அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் துவக்க இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் முன்கூட்டியே பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்து விட்டன. அந்தவகையில் பாஜக பிரதம வேட்பாளரான மோடி, ஒவ்வொரு மாநிலமாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தியும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தியும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை கேரளாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் சனிக்கிழமை அன்று கொச்சியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்ற உள்ளார். அதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' எனக் கேட்டு கொண்டுள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications