கலவரம் பாதித்த முசாபர்நகரை பார்வையிடும் சோனியா, ராகுல் காந்தி
லக்னோ: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முசாபர்நகர் மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடுத்த வாரம் பார்வையிடுகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்த்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகருக்கு அடுத்த வாரம் வருகின்றனர். அவர்கள் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்யவிருக்கின்றனர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கலவரத்தை தூண்டிவிடுபவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்களை சும்மாவிடக் கூடாது. முசாபர்நகரில் கலவரத்தை தூண்டிவிட்டதில் குஜராத்தைச் சேர்ந்த பாஜகவினருக்கு பங்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில அரசு நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். அவற்றை எப்படி நடத்துவது என்று மாநில அரசுக்கு தெரியாவிட்டால் அறிவுரை வழங்கப்படும்.
கடந்த 2002ம் ஆண்டில் இருந்து குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை என்று கூறுவது தவறு. 2002ம் ஆண்டுக்கு பிறகு கலவரத்தால் குஜராத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications