தேவாலயத்திற்கு செல்கிறார்.. ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா? சுப்பிரமணிசாமி சந்தேகம்
ராகுல்காந்தி தான் இந்துவா கிறிஸ்தவரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ராகுல் காந்தி தான் இந்துவா கிறிஸ்தவரா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி அவப்போது ஏதாவது குதர்க்கமாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து சுப்பிரமணிய சாமி சந்தேகம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சாமி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தான் இந்துவா, அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். ராகுல்காந்தி தான் ஒரு இந்து தான், கிறிஸ்தவர் அல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்துக்களின் ஆதரவை பெற குஜராத்தில் இந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அதேநேரத்தில டெல்லியில் உள்ள தேவாலயத்திற்கு பலமுறை சென்று பிரார்த்தனை செய்துள்ளார் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். சுப்பிரமணிய சாமியின் இந்த சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications