அணு உலையை அமைத்த நிறுவனங்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது- மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இந்தியாவில்அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்திருந்த போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த ஏதுவாக அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு பொறுப்பேற்பது, இழப்பீடு வழங்குவது மற்றும் இழப்பீடு கோருவது தொடர்பான அணுஉலை விபத்து பொறுப்பேற்பு சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
எனினும், அணுஉலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அணுஉலையை அமைத்துக் கொடுத்த நிறுவனங்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. அணுஉலையை இயக்குபவர்கள் மட்டுமே வழக்கு தொடர முடியும்" என தெளிவுபடுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications