மின்திட்ட விவகாரம்: கும்பகர்ண தூக்கத்தில் மோடி அரசு.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: உத்தர்காண்ட் மின் திட்டங்கள் தொடர்பாக உரிய பதிலளிக்காத மத்திய அரசு கும்பர்கண தூக்கத்திலா இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம் அலக்நந்தா மற்றும் பகீரதி நதிகளில் 24 மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 24 திட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு 2 மாத காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போதும் மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் ஆடங்கிய பெஞ்ச், மத்திய அரசு அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும். இது மத்திய அரசின் தவறு, மத்திய அரசின் இந்த செயல் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறது.
மத்திய அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை 24 திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications