டோன்ட் வொரி, கண்டுபிடிச்சுடலாம்: பிரஸ்ஸல்ஸில் மாயமான இன்போசிஸ் ஊழியரின் தாய்க்கு சுஷ்மா ஆறுதல்
டெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு பிரஸ்ஸல்ஸில் மாயமான சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷின் தாயை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜினியர் ராகவேந்திரன் கணேஷ் மாயமாகியுள்ளார்.
அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கணேஷின் தாயை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
தாய்
ராகவேந்திரனின் தாய் திருமதி அன்னபூரணியிடம் பேசினேன் என்று கூறி மாயமாகியுள்ளவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஷ்மா.
|
கணேஷ்
ராகவேந்திரனை பிரஸ்ஸல்ஸில் கண்டுபிடிக்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படும் என்று சுஷ்மா அவரது தாயிடம் உறுதியளித்துள்ளார்.
|
போன்
ராகவேந்திரன் பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அவரது தாயிடம் பேசியுள்ளார். ராகவேந்திரனை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார் சுஷ்மா.
|
சகோதரர்
ராகவேந்திராவின் சகோதரர் பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார். அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்று சுஷ்மா ட்வீட் செய்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications