குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி-50%; காங்கிரஸுக்கு- 44% : டைம்ஸ் நவ் சர்வே
குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி உள்ளதாக 50% பேரும் காங்கிரஸுக்கு தகுதி உள்ளது என 44% பேரும் தெரிவித்துள்ளனனர் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.
டெல்லி: குஜராத்தில் அடுத்த மாதம் மாநில தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய இந்த கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமையும் என அதிக பேர் வாக்களித்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன என தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி கூறினார்.
இந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய இந்த பெரிய அளவிலான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியள்ளது.
இதன்படி பலரிடம் குஜராத்தில் மீண்டும் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதன்படி குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி என்று 50% பேர் கூறியுள்ளனர்.
அதேபோல் குஜராத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு தகுதி என்று 44% என பேர் கூறியுள்ளனர். இந்த கருத்து கணிப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications