திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வங்கிக் கணக்கு தொடக்கம்.. இனி காணிக்கையாக பங்குப் பத்திரங்களும்...
திருப்பதி : நாட்டிலேயே முதன்முறையாக கடவுள் பெயரில் வங்கிக்கணக்கு வெங்கடாஜலபதி பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனி பங்குப் பத்திரங்களும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுக்கலாம்.
இந்தியா மட்டுமல்லாது உலகத்திலேயே மிகவும் பணக்கார கடவுள் என்று போற்றப்படுபவர் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களை கடக்கும்.

அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பணம், தங்கம், வெள்ளி நகைகள் மட்டுமல்லாது பங்குப் பத்திரங்களையும் நன்கொடையாக பக்தர்கள் செலுத்தும் வகையில் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
பங்குகளை நன்கொடை செலுத்த ஏதுவாக தேவஸ்தானம் தொடங்கியுள்ள "டிமேட்" வங்கிக் கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி பங்குகளை நன்கொடை செலுத்தும் பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள 1601010000384828 எண்ணின் டிமேட் கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications