நேற்று சென்னை.. இன்று அந்தமான் அருகே வங்கக் கடலில் மீண்டும் நிலஅதிர்வு.. பீதியில் கடலோரவாசிகள்!
டெல்லி: வங்க கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் மூங்கில் பிளாட் உள்ளது. இந்த நகரம் மாநகராட்சி இல்லாத போதிலும் ஏராளமான மக்கள்தொகை இருக்கின்றனர்.
இங்கு இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நில அதிர்வால் எந்தவித பொருட் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்கிற போதிலும் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

பீதி
சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

நில அதிர்வு மையம்
சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

லேசான நில அதிர்வு
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இதனால் கடலோர மாவட்ட மக்கள் அதிர்ந்துள்ளனர்.

கடலோர மாவட்டங்கள்
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இதனால் கடலோர மாவட்ட மக்கள் அதிர்ந்துள்ளனர்.

பெருமூச்சு
இதுபோன்று சென்னையில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுவது வதந்தி என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் வெளியூரில் வசிக்கும் சென்னைவாசிகளின் சொந்த பந்தங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications