ஹைட்ரோ கார்பனுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா அதிரடி
ஹைட்ரோ கார்பன் எரிவாயுவிற்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்களாக நெடுவாசல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களது கோரிக்கை ஏற்று திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதற்கு நெடுவாசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று பேசினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டமாக அவைக் கூட்டங்கள் நேற்று தொடங்கின. இன்று காலை தொடங்கிய ராஜ்ய சபா கூட்டத்தில், திமுக எம்பி திருச்சி சிவா புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பேசினார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 22 நாளாக போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டு பேசிய திருச்சி சிவா, பெட்ரோல், எரிவாயு எடுக்க விவசாயத்தை அழிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications