தலாய்லாமாவை கொல்ல சதித்திட்டம்? புத்தகயாவில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
புத்த கயாவில் தலாய்லமா தங்கியிருந்த இடம் அருகே 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பீகார்: தலாய் லமாதங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் இந்த புத்த கயாஉள்ளது. திபெத்திய மத தலைவர் தலாய்லமா, இங்குதற்போது தங்கிதனது ஆன்மீக பணிகளை தொடர்ந்து வருகிறார். நேற்று தன்னுடைய தினப்பணிகளை முடித்து விட்டு இரவு அவர் தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, மேலும் வெடிகுண்டுகள் உள்ளதா என புத்தகயா முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனிததலமாக புத்தகயா திகழ்கிறது இங்கு கடந்த2013 ஆம் ஆண்டு ஜூலைமாதம் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆலயத்தின் வளாகத்தில் 10 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது தலாய்லாமாவை குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சீனா தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசைமிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications