நாகாலாந்தில் கிறிஸ்துவ கல்வி மைய வளாகத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் உட்பட 2 பேர் பலி..
Subscribe to Oneindia Tamil
கோஹிமா : கிறிஸ்துவ கல்வி மையத்தில் நேற்று மாலை திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த கல்வி மையத்தின் ஊழியர் உட்பட இரண்டு பேர் பலியாகினர்.
திமாபூரில் உள்ள கிறிஸ்தவ சுகாதார அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில், நேற்று மாலை இந்த குண்டு வெடிப்பு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில், அந்த நிறுவனத்தில் கிளீனராகப் பணிபுரியும் ப்ரகாஷ் மற்றும் அவரது மகள் ரூத் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரூத்தின் கணவர் தீபக்கும் அவர்களது 4 வயது மகன் ரோகினும் காயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications