பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்!
இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சைகோம் திகேந்திர சிங் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது.

மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகியோர் இது தொடர்பான தகவல் பரப்பியது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த தவறான தகவலை பதிவு செய்த அவர்கள் இருவரும் கொரோனாவுக்கு எதிராக பசு மற்றும் கோமியம் வேலை செய்து என்றும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மே 17 வரை இருவரும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர் வாங்க்கேம் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பாக இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 2 முறை கைது செய்யப்பட்டார். மணிப்பூரில் பாஜக அரசு இவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications