தேர்தல் தோல்வியை ஏற்பதாக அறிவிப்பு.. முதல்வர் பதவிக்கு அகிலேஷ் யாதவ் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் பொறுப்பில் இருந்து அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேச தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அகிலேஷ் யாதவ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் உத்திரபிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் கொடுத்தார் .

முன்னதாக நிருபர்களை சந்தித்த அவர், உ.பி மக்கள் எக்ஸ்பிரஸ்-வேயை தவிர்த்து புல்லட் ரயில் வேண்டும் என நினைத்திருக்கலாம். மக்கள் தீர்ப்பை நான் மனதார ஏற்கிறேன். காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததை பற்றி வருத்தப்படவில்லை. காங்கிரசுடனான கூட்டணி தொடரும்.
வாக்கு பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்யப்பட்டுள்ளதாக மாயாவதி கூறிய குற்றச்சாட்டை இனி அமையும் அரசு விசாரிக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications