கிராமவாசிக்கு பளார்.... சர்ச்சையில் உ.பி. அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

UP minister slaps boy at blanket distribution function
வாரணசாமி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் திடீரென கிராமவாசி ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியைச்சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேந்தர படேல், வாராணாசி அருகே உள்ள கிராமத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் உள்ள மக்களிடையே நின்று இருந்த அவர், கிராமவாசி ஒருவரை திடீரென கன்னத்தில் பளார் என அறைந்தார். இது அருகே இருந்த ஒருவரின் கேமராவில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் கிராமவாசி ஒருவரை அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+