போன் பேச்சை டேப் செய்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்.. அமைச்சர் வி.கே.சிங் மனைவி பரபர புகார்
டெல்லி: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே சிங்கின் மனைவி பார்தி சிங் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்து உள்ளார். அதில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் எங்கள் போன் உரையாடல்களை திருடி வைத்து கொண்டு அதன் மூலம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டி வருகிறார். என்று கூறி உள்ளார்.
பாரதி சிங் ஆகஸ்ட் 6 ம் தேதி தனது உறவினருடன் போனில் பேசி உள்ளார். இந்த தொலைபேசி உரையாடலை அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார். பின்னர் பாரதி சிங்கிடம், தனக்கு ரூ.2 கோடி கொடுக்காவிட்டால் அந்த தொலைப்பேசி உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக பாரதி சிங், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மிரட்டல் விடுப்பவர் தனக்கு தெரிந்தவர் தான் எனவும், அவரது பெயர் பிரதீப் கவுகான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் என்ன உரையாடலை பதிவு செய்து வைத்து உள்ளார் என தெரியவில்லை.ஆனால் சவுகான் இதனை வெளியிட்டால் கணவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என மிரட்டுவதாக அந்த புகாரில் கூறி பார்தி சிங் உள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications