4 குற்றவாளிகளும் விசாரணையின்போது சொன்னது என்ன...?

நான்கு பேருமே தாங்கள் அப்பாவிகள் என்றும் தவறு செய்யவில்லை என்றும் கூறியிருந்தனர்.
நான்கு பேரும் சொன்னைவை இவைதான்...
முகேஷ் சிங்
நான் அப்பாவி. எனது சகோதரர் ராம்சிங், என்னை பஸ்ஸை ஓட்டச் சொன்னார். மறறவர்கள் குடித்திருந்ததால் என்னை ஓட்டுமாறு கூறஇனார். நான் டிரைவர் சீட்டை விட்டு எழுந்திருக்கவே இல்லை. மேலும் பஸ்சின் கேபின் கதவும் மூடப்பட்டிருந்தது. எனவே என்னால் எந்த சத்தத்தையும் தெளிவாக கேட்க முடியவில்லை. நான் தவறு செய்யவில்லை.
வினய் சர்மா
நானும் பவன் குப்தாவும், தெற்கு டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். நாங்கள் பஸ்சிலேயே இல்லை. ராம்சிங்குடன் எங்களுக்கு விரோதம் இருந்தது. எனவே எங்களை முகேஷ்தான் வேண்டும் என்றே மாட்டி விட்டுள்ளான் என்றான். பவன் குப்தாவும் இதேபோல கூறினான்.
அக்ஷய் தாக்குர்
நான் பஸ்சில் இல்லை. நான் டெல்லியிலேயே அப்போது இல்லை. எனது சொந்த கிராமத்திற்கு டிசம்பர் 15ம் தேதியே போய் விட்டேன் என்றான் தாக்குர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications