அரசியலுக்கு வருவீர்களா?: ரஜினி மாதிரியே பதில் அளித்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றே பதில் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் நம் நாட்டிற்காக செய்யும் வேலை எளிது அல்ல. அவரை எதை செய்தாலும் அது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதாகவே இருக்கும் என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அரசியல் வாழ்க்கையை துவங்குவீர்களா என்று கேட்டதற்கு ஐஸ் கூறுகையில், நான் ரொம்ப பிசியாக உள்ளேன். தாய், மனைவி, மகள், நல்ல குடிமகளாக உள்ளேன் என்றார்.
அரசியலுக்கு வருவேன் என்றும் கூறவில்லை, வர மாட்டேன் என்றும் தெரிவிக்கவில்லை. வரும் 20ம் தேதி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ரிலீஸாக உள்ள சரப்ஜித் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications