அவசரச் சட்டம் வாபஸ்: பிரதமர் பதவி, கேபினட் மீதான புனிதத்தன்மை கேள்விக்குறியானதே..

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை இழக்க நேரிடும். ஆனால் இத்தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி, மிலிந்த தியாரோ உள்ளிட்டோர் கடுமையாக இந்த அவசர சட்டத்தை எதிர்த்தனர். பாரதிய ஜனதாவும் எதிர்த்து ஜனாதிபதியிடம் மனு கொடுத்தது.
இந்நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்த சட்டத்தை திரும்பப் பெற முடிவு எடுத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார், இத்தகைய முடிவுகளால் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை ஆகியவற்றின் புனிதத் தன்மை என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அவசர சட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று தொடக்கம் முதல் வலியுறுத்தி வந்தவர் சரத் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications