மனைவியை கடத்திச் சென்று நண்பர்களோடு சேர்ந்து பலாத்காரம் செய்த கணவன்.. உ.பி.யில் அதிர்ச்சி
திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண் கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்ததுள்ள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த
கான்பூர்: கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.மாநிலம், உர்சுலா ஹார்ஸ்மேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை கணவரும், அவரது நண்பர்கள் இருவரும் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 3 பேர் மீதம் வழக்குப்பதிவு செய்ததனர். மூவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த பலாத்கார சம்பவம் பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றுள்ளது.

திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண் கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்ததுள்ள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் அந்த கணவர்.
சாலையோரத்தில் வீசப்பட்ட அப்பெண், மயக்கம் தெளிந்த பிறகு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உதவியோடு காவல்துறையை நாடியுள்ளார்.
கடத்தப்படுவதற்கு முன்பு அப்பெண் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே தற்போது பலாத்காரம் தொடர்பாக மீண்டும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications