ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார்
டெல்லி: தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொண்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு எம்.என்.சி.யில் புராஜெக்ட் மேனேஜராக பணிபுரியும் புனித் பரத்வாஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் தேதி திருமணமும் நடந்தது. இதையடுத்து கடந்த 1ம் தேதி புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு தாய்லாந்தில் உள்ள பாங்காக் சென்றுவிட்டு 8ம் தேதி ஊர் திரும்பினர்.
இதையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தோடு வந்து நேற்று இரவு காவல் நிலையத்தில் கணவர் பரத்வாஜ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
நாங்கள் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் அவர் என்னை பாங்காக் அழைத்துச் சென்றார். தேனிலவின் போது அவர் என்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமைப்படுத்தினார். என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இல்லாமல் இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொண்டார் என்று தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பரத்வாஜை தேடி வருகின்றனர். பரத்வாஜை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications